பிள்ளைக்கு அரிசி வாங்க ஈரப்பலாக்காய் பறித்த தாய்மீது தாக்குதல்

மரத்திலிருந்து ஈரப்பலாக்காயைப் பறித்து அதை விற்பனை செய்து பிள்ளையின் பசியை போக்க 500 கிராம் அரிசி வாங்கிய பெண்ணொருவர்மீது, மரத்துக்குச் சொந்தக்காரர் எனக் கூறப்படும் நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

வெலிகேபொல, பிரதேசத்திலுள்ள கிராமமொன்றில் வசிக்கும் பெண்ணொருவர் சில தினங்களுக்கு முன்னர் வெலககேபொல பொலிஸ் நிலையத்தில், தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார், இருதரப்பினரையும் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தியதில், முறைப்பாட்டாளர் தன்னைத் தாக்கியது உறவினர் ஒருவர் என தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை நடத்திய போது சகல விபரங்களும் வெளிவந்துள்ளன.

முறைப்பாட்டாளர் வறுமையில் வாடும் ஒரு பிள்ளையின் தாயாவார் சுகயீனமுற்றுள்ள தமது பிள்ளைக்கு உணவுக்கு எதுவும் இல்லை என்பதால் அருகிலுள்ள உறவினருக்கு சொந்தமான ஈரப்பலா மரத்தில் காயொன்றைப் பறித்து 100 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார் . அந்தப் பணத்தில் 500 கிராம் அரிசியை வாங்கியுள்ளார்.

ஈரப்பலா பறிக்கப்பட்டுள்ளதை அறிந்துகொண்ட உறவினர், கோபமுற்று
அவரை தாக்கியுள்ளார்.

இரு தரப்பினரையும் பொலிஸார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles