பிள்ளையான் கைது: சாணக்கியன் வரவேற்பு!

‘கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். அதனை நாம் வரவேற்கின்றோம். இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுங்கள்.”

இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

Related Articles

Latest Articles