2023 (2024) கல்வி பொதுத்தராதர சாதாரண தரபரீட்சையில் புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் 2 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.
அத்துடன் மேலும் மூன்று மாணவர்கள் 7 பாடங்களில் A சித்தி பெறுபேற்றை பெற்றுள்ளனர்.
பரீட்சைக்கு தோற்றிய 145 மாணவர்களில் 64.1 வீதமானோர் உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ளனர்.