ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று இராஜினாமா செய்துள்ளார்.
2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற நிலையிலேயே, அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகா சுயாதீன வேட்பாளராக போட்டியிடுகின்றார்.










