தேசபந்து தென்னகோனை பதவி நீக்ககோரும் பிரேரணை இன்று கையளிப்பு

கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை  பதவி நீக்ககோரும் பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களால் இன்று மதியம், மேற்படி பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

 

Related Articles

Latest Articles