பொலிஸ்மா அதிபர் கைது செய்யப்பட வேண்டும்! சுமந்திரன் வலியுறுத்து!!

” பொலிஸ்மா அதிபர் பதவி விலக வேண்டுமென ஏற்கனவே வலியுறுத்தியிருந்தேன். அவர் பதவி விலகுவது மாத்திரமின்றி, கொள்ளைக்காரர்களைக் கைதுசெய்யாமைக்காக அவர் கைது செய்யப்படவும் வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றிலேயே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Latest Articles