பெண் கைதிகளுக்கு கைதொலைபேசிகள் உள்ளிட்ட மேலும் சில பொருட்களை வழங்கி பணம் பெற்றுவந்த குற்றச்சாட்டில் கண்டி, போகம்பரை சிறைச்சாலையின் பிரதான வைத்திய அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாா் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
