மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர் காலமானார்

மனித உரிமை ஆணைக்குழுவின்ஆணையாளர் கலாநிதி நிமால் கருணசிறி காலமானார்.

உடல்நல பாதிப்புகள் காரணமாக  அவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளது .

Related Articles

Latest Articles