மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவின் இலுப்பைக்கடவை படகுதுறைப்பகதியிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு அடுப்பொன்று வெடித்துள்ளது.
இன்று முற்பகல் 10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி வீட்டின் சமையல் வேலைகளை முடித்து அடுப்பை அணைத்துவிட்டு, வெளியில் வந்த பின்னரே, இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தகவல் – ராயூகரன் மன்னார்
