கிதுல்கல, இங்கோயா தோட்டத்தை சேர்ந்த அருச்சுணன் தயாநிதி என்ற இளைஞன் (வயது – 22) கடந்த 05 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். இன்றுடன் 8 நாட்கள் ஆகின்றன. அவர் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
காணாமல்போனவர் தொடர்பில் கிதுல்கல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த இளைஞன் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் 0772346260 அல்லது 0778150376 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
