Homeஉள்நாடு உள்நாடுசெய்தி மலையக ரயில் சேவைகள் பாதிப்பு November 19, 2023 பொல்கஹவெல ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உலகம் 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தைக்கு: G7 நாடுகள் அதிரடி முடிவு செய்தி டிக்கோயா இரட்டைக் கொலை: தப்பியோடிய சந்தேக நபர் யாழில் கைது செய்தி மலையக தமிழர்களை இழிவுபடுத்தி பதிவிட்ட நபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு Latest Articles உலகம் 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தைக்கு: G7 நாடுகள் அதிரடி முடிவு செய்தி டிக்கோயா இரட்டைக் கொலை: தப்பியோடிய சந்தேக நபர் யாழில் கைது செய்தி மலையக தமிழர்களை இழிவுபடுத்தி பதிவிட்ட நபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு உலகம் சீனாவை சீண்டும் அமெரிக்கா: தைவானில் களமிறங்கிய “ஆகாயப் பேய்கள்” உள்நாடு மாகாணசபைத் தேர்தலில் என்பிபி மண்கவ்வும்: ஐதேக ஆருடம் Load more