மஸ்கெலியா சுகாதார பிரிவில் மேலும் 28 பேருக்கு கொரோனா

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,

பொகவந்தலாவ – 2

திம்புள்ள பத்தன – 8

ஹட்டன் – 18

மஸ்கெலியா – 28

மத்துரட்ட – 5

ராகல – 9

உடபுஸல்லாவ – 4

வலப்பனை – 1

Related Articles

Latest Articles