மஸ்கெலியா சென். ஜோசப் கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக இரு மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
2022 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சென். ஜோசப் கல்லூரியில் கலைப்பிரிவில் 95% சித்தியும், வணிக பிரிவில் 83% சித்தியும் , உயிரியல் மற்றும் பௌதீக விஞ்ஞான பிரிவில் 50% சித்தியும் பெற்று மாணவர்கள், கல்லூரிக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெறுமை தேடித்
தந்துள்ளனர் என கல்லூரி முதல்வர் நல்லையா பரமேஸ்வரன் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்
