மஹிந்த சிங்கம்போன்ற தலைவர்: மார்தட்டுகிறது மொட்டு கட்சி

மஹிந்த ராஜபக்ச விவகாரத்தில் புலிகள் மற்றும் டயஸ்போராக்களின் நிகழ்ச்சி நிரலையே அரசாங்கம் செயல்படுத்திவருகின்றது எனவும், புலிகளின் சூழ்ச்சிக்குள் மக்கள் சிக்கக்கூடாது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

“மஹிந்த ராஜபக்சவை வெளியேற்றுவதுதான் தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டமாக உள்ளது. மஹிந்த ராஜபக்ச என்பவர் சிங்கம்போன்ற தலைவர். அவர் ஒருபோதும் திணறமாட்டார். முடிந்தால் அரசாங்க விதிவிடத்திலிருந்து வெளியேறுமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு அரசாங்கம் எழுத்துமூலம் அறிவிக்கட்டும்.” எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.

அவ்வாறு அறிவித்தல் விடுக்கப்பட்டால் ஒருநாள்கூட அங்கு இருக்கமாட்டார். நிச்சயம் வெளியேறுவார் எனவும், புலிகள் மற்றும் டயஸ்போராக்களின் சூழ்ச்சியை செயல்படுத்தவே ஆட்சியாளர்கள் முற்படுகின்றனர் எனவும் சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles