மஹிந்த பொறுப்புகூறவேண்டும் – ஓமல்பே சோபித தேரர்

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை அழைத்து, போராட்டக்காரர்களை தாக்குதவதற்கு தூண்டிய மஹிந்த ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மஹிந்த ராஜபக்ச கைது செய்யப்பட வேண்டும் என சுமந்திரன் எம்பியும் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய தாக்குதலுக்கு மஹிந்த ராஜபக்ச பொறுப்புக்கூறவேண்டும் என ஓமல்பே சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles