மஹேலவுக்கு மீண்டும் பதவி!

மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மஹேல ஜயவர்தன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

2017 முதல் 2022 வரை 6 ஆண்டுகள் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக ஜயவர்தனபணியாற்றியுள்ளார்.

பின்னர் பயிற்சியாளராக மார்க் பவுச்சர் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் மீண்டும் ஜயவர்தனவை, தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் மும்பை ஐபிஎல் அணி நிர்வாகம் அமர்த்தியுள்ளது.

Related Articles

Latest Articles