மாகாணத்தடை ஒக்டோபர் 21வரை நீடிப்பு!

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் கடந்த முதலாம் திகதி முதல் நீக்கப்பட்டாலும் மாகாணத்தடை நீடித்தது. இந்நிலையிலேயே இக்கட்டுப்பாடுகளை நவம்பர் 21 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles