மாணவருக்கும், ஆசிரியருக்கும் இடையே அடிதடி – கம்பளையில் சம்பவம்

கம்பளை,  நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியருக்கும் மாணவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் இருவரும் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், மாணவனின் செவிப்பறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாவென பரிசோதனை செய்வதற்காக மாணவன் பேராதனை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

 தரம் 13 இல் கல்வி கற்றுவரும் குறித்த மாணவன் சம்பவதினம் காலை தனது தலை முடியினை வளர்த்து கொண்டு  வந்துள்ளதாக தெரியவருகிறது. இதன் போது குறித்த ஆசிரியர் அது குறித்து மாணவனிடன் வினவிய பொழுது இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் ஆசிரியர் மாணவனின் கன்னத்தில் அறைந்ததாகவும் இதன் போது குறித்த மாணவன் ஆசிரியரை அருகேயிருந்த பள்ளத்தில் தள்ளிவிட்டதாகவும் தெரிய வருகிறது.

இதன் போது சக ஆசிரியர்கள் இணைந்து இருவரையும் கம்பளை வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

08.08.2022 திங்கட்கிழமை  அன்று இடம் பெற்றதாகக்  கூறப்படும் மேற்படி  சம்பவம் தொடர்பாக

கம்பளை பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles