மாமன்னன் கூட்டணி மீண்டும் களத்தில் – வெளியானது புதிய பட அறிவிப்பு

ஆர்.பி.சவுத்திரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தங்களின் 98 ஆவது படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் 29-ந்தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இந்த படம் வெளியான நாள் முதலே நல்ல வரவேற்பை பெற்று பல கோடி வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் ஆர்.பி.சவுத்திரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தங்களின் 98வது படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டது. இந்நிலையில் ஆர்.பி.சவுத்திரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தங்களின் 98வது படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

அந்த படத்தில் நடிகர் பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரபல மலையாள இயக்குனர் ஆர்.கிருஷ்னமூர்த்தி இயக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘மாமன்னன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு வடிவேலுவுடன் இணைந்து பகத் பாசில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles