Homeஉள்நாடு உள்நாடுசெய்தி மாலைதீவு பயணமானார் ஜனாதிபதி! November 16, 2023 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலைதீவு நோக்கி பயணமாகியுள்ளார். மாலைதீவுக் குடியரசின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படடிருக்கும் கலாநிதி மொஹமட் முய்ஸுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அங்கு செல்கின்றார். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு மரக்கறி விலைப்பட்டியல் (08.07.2025) உள்நாடு குற்றம் நடந்தேறிய இடமாகவே காணப்படுகின்றது செம்மணி! உள்நாடு எமக்கு வாக்கு அல்ல மக்களின் வாழ்க்கையே முக்கியம்! Latest Articles உள்நாடு மரக்கறி விலைப்பட்டியல் (08.07.2025) உள்நாடு குற்றம் நடந்தேறிய இடமாகவே காணப்படுகின்றது செம்மணி! உள்நாடு எமக்கு வாக்கு அல்ல மக்களின் வாழ்க்கையே முக்கியம்! உள்நாடு செம்மணியில் இன்று மேலும் 5 எலும்புக்கூடுகள்! – இதுவரை 52 என்புத் தொகுதிகள் அடையாளம் உள்நாடு பிரிக்ஸ் அமைப்பை குறிவைக்கும் ட்ரம்ப்: சீனா கொதிப்பு! Load more