மின்னல் தாக்கி அண்ணனும், தங்கையும் பலி: இரத்தோட்டையில் சோகம்

மின்னல் தாக்கியதில் அண்ணனும், தங்கையும் உயிரிழந்துள்ளனர்.
மாத்தளை, இரத்தோட்டை, வெல்ஹாலயாய பகுதியிலேயே நேற்றிரவு இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

23 வயதான அண்ணனும், 12 வயது தங்கையுமே உயிரிழந்துள்ளனர்.
இரு சடலங்களும் இரத்தோட்டை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, முல்லைத்தீவு – ஐயன்குளம் பகுதியில் நேற்று மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
ஐயன்குளம் பகுதியில் மரத்தின் கீழே நின்றிருந்தவர்களே மின்னல் தாக்கத்தில் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஐயன்குளம் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 40 வயது குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன், 39 வயதான மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles