மின் கட்டணம் அதிகரிக்குமா? பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில், மின்சக்தி அமைச்சில் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.

மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும், மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினருக்கும் இடையே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

மின்சார பொறியியலாளர்களின் கோரிக்கைக்கு அமைய, மின்கட்டண சீரமைப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்படுகிறது.

Related Articles

Latest Articles