‘மீண்டும் அமைச்சு பதவியை ஏற்க தயார் இல்லை – பஸில் ஒப்பந்தக்காரர்’ – விமல்

” இந்த ஜனாதிபதியின்கீழ் இனிமேல் அமைச்சு பதவியை ஏற்பதற்கு நான் தயாரில்லை.” – என்று விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வைத்துக்கொண்டு பஸில் ராஜபக்சவே இந்த அரசை ஆட்டுவிக்கின்றார். எமது விலகல் குறித்து பிரதமர் எம்முடன் கதைத்தார். அவர் கவலையில் இருக்கின்றார். மீண்டும் அவர்கள் அழைப்பு விடுத்தாலும் நாம் அமைச்சு பதவியை ஏற்க தயார் இல்லை.” – என்றும் பஸில் ராஜபக்ச குறிப்பிட்டார்.

அதேவேளை, பஸில் ராஜபக்ச என்பவர் ஒப்பந்தக்காரர். ” எனவும் விமல் சாடினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles