மீண்டும் மிரட்டுகிறது ‘கொரோனா’ – உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன?

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தான் தற்போது அதிகரித்து வருவதற்கு காரணமாக உள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 சதவிகிதம் உயர்ந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, மீண்டும் கவக்கவசம் அணியுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles