வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார். வெளிநாட்டவர்கள், இலங்கைக்கு சுற்றுலாவை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் சர்வதேச சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்.