தமிழக சட்ட சபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழக புதிய முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டார்லனுக்கு, இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தொலைப்பேசி ஊடாக தொடர்புக்கொண்டு மகிழ்ச்சிகரமான வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.










