Homeஉள்நாடு உள்நாடுசெய்தி மூன்று ஆளுநர்கள் இராஜினாமா! September 23, 2024 வடமேல் மாகாண ஆளுநர் முன்னாள் அமைச்சர் நஷீர் அஹமட், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அத்துடன், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் ஆளுநர்களும் பதவி விலகியுள்ளனர். ஏனைய ஆளுநர்களும் விரைவில் இராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உலகம் ஈரான் பாதுகாப்புத் துறை தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல் உள்நாடு இன்றைய (17.03.2026) நாணய மாற்று விகிதம் சினிமா சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்? Latest Articles உலகம் ஈரான் பாதுகாப்புத் துறை தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல் உள்நாடு இன்றைய (17.03.2026) நாணய மாற்று விகிதம் சினிமா சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்? உள்நாடு பல்கலைக்கழகங்களில் மெய்நிகர் முறையில் விரிவுரைகளை நடத்த உத்தரவு உலகம் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை: ஈரான் Load more