மேலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தற்போது சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles