மேலும் 20 லட்சம் சினோ பாம் தடுப்பூசிகள் நாளை நாட்டுக்கு வருகின்றன

மேலும் 20 லட்சம் சினோபாம் தடுப்பூசிகள் நாளை (22) நாட்டுக்கு வருகின்றன என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இதன்படி இலங்கைக்கு இதுவரை சீனத்தயாரிப்பான சினோ பாம் தடுப்பூசிகள் 91 லட்சம் வழங்கப்பட்டுள்ளன.

 

 

Paid Ad
Previous articleஹிஷாலினியின் மர்ம மரணம்: நீதி நிலைநாட்டப்பட வேண்டும்
Next articleகொரோனாவால் மேலும் 26 ஆண்களும், 21 பெண்களும் பலி