மத்திய மலைநாட்டில் பெய்துவரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று திறக்கப்பட்டுள்ளது.
அத்துடன் லக் ஷபான நீர்த்தேக்கத்தின் வாக் கதவொன்றும் திறக்கப்பட்டுள்ளது.










