மேல் மாகாணத்தில் நேற்று மாத்திரம் 570 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 228 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 209 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 133 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, குருணாகல் மாவட்டத்தில் 172 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
