மொட்டு கட்சி பக்கம் தாவுவாரா மேர்வின்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் தான் ஒருபோதும் இணையப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி பக்கமும் செல்லபோவதில்லை எனவும் அவர் கூறினார்.

அடுத்த பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கவுள்ளதாகவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles