ரஷ்ய கால்பந்தாட்ட அணிக்கு பீபா வழங்கிய அதிரடி உத்தரவு!

எதிர்வரும் போட்டிகளில் , ரஷ்யா தனது கொடி மற்றும் தேசிய கீதம் இல்லாமல் விளையாட வேண்டுமென பீபா உத்தரவிட்டுள்ளது.
மேலும், உக்ரைனில் நிலைமை சீராகாவிட்டால் முழுமையாக போட்டிகளிலிருந்து வெளியேற வேண்டுமெனவும் பீபா தெரிவித்துள்ளது.
ரஷ்யா தற்போது உக்ரை மீது போா் தொடுத்துள்ள நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles