ராஜகுமாரியின் மரணம் – உப பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்

வெலிக்கடை பொலிஸ் காவலில் ராஜன் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Latest Articles