ராஜித சேனாரத்ன உட்பட எதிரணி எம்.பிக்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து, அரசாங்கத்தில் இணையவுள்ளனர்.
இதன்ஓர் அங்கமாக ஜனாதிபதி பாதீட்டை முன்வைத்த பின்னர் முதற்கட்டமாக ராஜித ஆளுங்கட்சிக்கு செல்வார் என உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு ஆளுங்கட்சி பக்கம் செல்லும் எதிரணி எம்.பிக்கள் சிலருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.
