லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை ஜூலை மாதம் 5ஆம் திகதியில் இருந்து குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் இன்று (26) அறிவித்துள்ளார்.
இதன்பிரகாரம் 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளது.