வட்டிக்கு கடன் வாங்கிய குடும்ப பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!

கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரங்விட பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் நேற்று (30) மாலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் இவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles