வரலாற்று சாதனைப்படைத்த மமா/ ஹெ /கூல்போன் தமிழ் வித்தியாலயம்
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மமா /ஹெ /கூல்போன் தமிழ் வித்தியாலய மாணவன் எஸ். எலன் கிஸ்டி வெட்டுப்புள்ளிக்கு மேல் (140) பெற்று சித்தியடைந்துள்ளார்.
1936 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் இம்முறையே புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவரொருவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளார்.
குறித்த மாணவனுக்கும், பாடசாலை அதிபர் கோபாலகிருஷ்ணன், வகுப்பாசிரியர் திருமதி ப. கிருஷாந்தினி மற்றும் பாடசாலையின் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்….