வாழ்வோ, சாவோ இனி சஜித்துடன்தான் – உறுதியளித்த முன்னாள் அமைச்சர்

” சஜித் பிரேமதாச பலம்பொருந்திய அரசியல் தலைவர், அவர் தலைமையிலேயே அடுத்த ஆட்சி மலரும்.” – என்று முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

” மக்கள் மனம் அறிந்த தலைவர்தான் சஜித். அவருடன்தான் எனது அரசியல் பயணம் தொடரும். சந்திரிக்கா அம்மையார் போன்றவர்கள் சஜித்துக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

சஜித்துக்கு எதிராக பரசூட் வேட்பாளர்களை இறக்கி பயன் இல்லை. ஏனெனில் செவ்வாய் கோளுக்கு செல்லும் அளவுக்கு அறிவும், அற்றவுலும் உள்ள தலைவரே அவர்.” – எனவும் வஜித் விஜயமுனி குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles