பல சேவைகளை அத்தியாவசிய பொது சேவைகளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் (2336/78) வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், பெற்றோலியம் மற்றும் எரிபொருள் விநியோக, வேலை மற்றும் உழைப்பு, பராமரித்தலுடன் தொடர்புடைய சேவைகள், வைத்தியசாலை தொடர்பான சேவைகள் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.
குறித்த வர்த்தமானி நேற்று (17) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.










