விடைபெறும் நேரம் வந்துவிட்டது: மக்கள் அழைத்தால் மாகாண சபைக்கு வருவேன்!

” அரசியலில் இருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டது. மக்கள் அழைத்தால் மாகாண சபைக்கு வருவேன். இல்லையேல் வைத்தியராக எனது பணி தொடரும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

நாளைய (இன்று) தினத்துடன் எனது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகலாம். எனினும், தங்கை கௌசல்யா இருக்கின்றார். நான் வெளிநாடுகளுக்கு ஓடப்போவதில்லை. நாட்டில் இருந்தே சவால்களை எதிர்கொள்வேன்.”- எனவும் அர்ச்சுனா குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் காணொளியொன்றை வெளியிட்டே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles