விமான விபத்தில் மலாவி துணை ஜனாதிபதி பலி

மலாவியின் துணை ஜனாதிபதி சௌலோஸ் சிலிமா, விமான விபத்தில் உயிரிழந்தார்.

அவருடன் பயணித்த அவரது மனைவி உள்ளிட்ட 8 பேரும் விமான விபத்தில் உயிரிழந்தனர் என தெரியவருகின்றது.

கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயமான நிலையில் தேடுதல் பணி இடம்பெற்றுவந்தது.

இந்நிலையிலேயே விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.

 

Related Articles

Latest Articles