வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர்கள் போனஸ் வழங்குமாறு கோரி போராட்டம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) ஊழியர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படாமை தொடர்பில் ஊழியர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஊழியர்கள் வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு கோரி பொது முகாமையாளரின் அலுவலகத்தை அதன் ஊழியர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

வருடாந்த போனஸ் திறைசேரியால் அங்கீகரிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

Related Articles

Latest Articles