நீர்கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த காரொன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா – ஹட்டன் வீதியில் குடாஓயா பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கார் சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.