ஹப்புத்தளையில் 350 அடி பள்ளத்தில் வீழ்ந்து வேன் விபத்து!

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , ஹப்புத்தளை (Y) வை சந்தியில் சுமார் 350 அடி பள்ளத்தில் வீழ்ந்து வேனொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து தியத்தலாவைக்கு பயணித்துக்கொண்டிருந்த வேனே இன்று அதிகாலை 4.40 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானது.

வேன் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles