தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பதுளை பொலிஸாரால் இன்று காலை செய்து செய்யப்பட்ட ஹரின் பெர்ணான்டோ, பதுளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இதன்போது 5 லட்சம் ரூபா பெறுமதியிலான இரு சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.










