கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஷ நேற்று இரண்டு மரணங்களும் மே 20 முதல் 25 வரை 27 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதன்படி இலங்கையில் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது.