ஹாலிவுட் ஹீரோயினாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிசியாக நடிகையாக இருக்கிறார்.

இவர் நடிப்பில் தற்போது சாணி காயிதம் திரைப்படம் தமிழில் உருவாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் செல்வராகவன் நடித்துள்ளார்.

இதே போல் தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா, மலையாளத்தில் வாஷி என பிசியாக நடித்து வருகிறார்.

நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் கீர்த்தி, அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளிவரும் அவரது புகைப்படங்கள் மூலமாகவும் ரசிகர்களை கவருகிறார்.

அந்த வகையில் கீர்த்தியின் சமிபத்திய சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் பார்ப்பதற்கு ஹாலிவுட் ஹீரோயின் போல் இருக்கும் கீர்த்தி சுரேஷிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

இணையத்தில் காட்டு தீ போல் பரவி வரும் கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ..

Related Articles

Latest Articles