அடித்தது அதிஷ்டம்! விமலின் கதிரை எஸ்.பிக்கு!

கைத்தொழில்துறை அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் அவர் இன்று சத்தியப்பிரமாணமும் செய்துகொண்டார்.

கைத்தொழில் அமைச்சு பதவியை வகித்த விமல் வீரசன்ச, அமைச்சரவையில் இருந்து இன்று நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles