புதிய அதிபர்களுக்கான நியமனம் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி வழங்கிவைக்கப்படவுள்ளது.
இதன்படி 4 ஆயிரத்து 715 அதிபர்கள் (அதிபர் தரம் III) நியமனம் பெறவுள்ளனர் என தெரியவருகின்றது.
நேர்முகத் தேர்வில் சித்தியடைந்தவர்களின் பெயர் பட்டியல் இவ்வாரத்துக்குள் வெளியிடப்படவுள்ளது.
அதிபர் நியமனக் கடிதங்கள் மாகாண கல்விக் காரியாலயங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.










